இந்தியாவில் கவர்ச்சியான் நடிகர்கள் குறித்த வாக்கெடுப்பு ஒன்றை பாலிவுட் லைப் என்ற இணையதளம் நடத்தியது. இதில் பாலிவுட் நடிகர்கள் அமீர்கான்,அக்ஷய் குமார்,ஆகியோரை பின்னுக்கு தள்ளி அஅதிக ஓட்டுகளை அஜித் பெற்று உள்ளார்.
வாக்கெடுப்பு பட்டியலில் அமீர்கான், அக்ஷய்குமார், மிலந்த் சோமன்,ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர் இதில் தமிழ் நடிகர் அஜித் குமாரும் இடம் பெற்று இருந்தார் அவர் அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பாலிவுட் லைப் வாசகர்கள் அஜித்துக்கு 79.5 சதவீத ஓட்டு அளித்து உள்ளனர்.அடுத்து அக்ஷய் குமாருக்கு 13.77 சதவீத ஓட்டுகளும், ஜார்ஜ் குளோனிக்கு 3.7 சதவீத ஓட்டுகளும், அமீர் கானுக்கு 1.92 ஓட்டுகளும் மிலந்த் சோமனுக்கு 0.85 ஓட்டுகளும் கிடைத்து உள்ளது.
சால்ட் பெப்பர் ஸ்டைலில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி இருப்பார் எனப்து குறிப்பிட தக்கது. மங்காத்தாவில் இந்த ஸ்டைலில் தான் முதன் முதலாக நடிகர் அஜித் தோன்றினார் அது சிறப்பாக பேசபட்டது.இதேபோல் சால்ட் பெப்பர் ஸ்டைலில் பிரதர்ஸ் படத்தில் நடிகர் அக்ஷய் குமார் தோன்றினார்.
இதே சால்ட் பெப்பர் ஸ்டைலில் தான் அமீர்கான் தனது அடுத்த ’டாங்கள்’ படத்தில் தோன்ற உள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக